சந்திரனின்சூட்சுமங்கள் C – 006 – Chanthiranin sutchumangal

12/02/2015 3

ஒளிக் கிரகங்களில் இரண்டாவதான சந்திரன் ஜோதிடத்தில் தாயைக் குறிக்கும் கிரகமாக கருதப்படுபவர். மாதாகாரகன் என்ற பெயரால் வேதஜோதிடம் இவரை அழைக்கிறது. நம் மனதை இயக்குபவர் என்ற அர்த்தத்தில் மனோகாரகன் என்றும் சொல்லப்படுவது உண்டு. கிரகங்களில் சனி மெதுவான இயக்கத்தை உடையவர் என்றால் சந்திரன் வேகமாக நகரும் இயல்பை உடையவர். […]

சூரியனுக்கான பரிகாரங்கள் C – 005 – Sooriyanukkana Parikarangal

05/02/2015 12

நமது மூலநூல்கள் ஒருவர் செய்யும் தொழிலுக்கு காரக கிரகங்களாக சனியையும், சூரியனையும் குறிப்பிடுகின்றன. இதில் சூரியனுக்கும், சனிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், சூரியன் வேலை வாங்குபவராகவும், சனி வேலை செய்பவராகவும் அதாவது ஒருவர் உத்தரவிடுபவராகவும் இன்னொருவர் கீழ்ப்படிபவராகவும் இருப்பார். இன்னும் நுணுக்கமாகச் சொல்லப் போனால் சனி சூட்சும வலுப் […]

சுகம் தரும் சூரியன் C – 004 – Sukam Tharum Sooriyan

22/01/2015 12

பொதுவாக சூரியன் ஒரு ஸ்தாபனத்தை நிர்வகிப்பதற்கு காரணமானவர் என்பதால் ஜாதகத்தில் சூரியன் வலுப் பெற்று இருந்தால் மட்டுமே ஒருவரால் தலைமைப் பதவியில் இருக்க முடியும். சிறு அலுவலகமாயினும் ஒரு நபர் நிர்வாகப் பொறுப்பில் இருப்பதற்கு சூரியனின் தயவு வேண்டும். இன்னும் ஒரு சூட்சும நிலையாக சூரியன் நேரடியாக மேஷத்தில் […]

ராஜயோகம் தரும் சூரியன் C – 003 – Raajayogam Tharum Sooriyan

10/01/2015 14

சென்ற அத்தியாயத்தில் வேதஜோதிடம் சொல்லும் கிரகங்களின் பலம் என்பதை விஞ்ஞானம் ஒத்துக் கொள்வதில்லை என்று குறிப்பிட்டேன். ஜோதிடத்தின் கிரக நிலைகள் நமது பார்வைக் கண்ணோட்டத்தின்படி அதாவது பூமி மையக் கோட்பாட்டின்படி அமைந்தவை. அதன்படி சொல்லப் போவோமேயானால், குரு கிரகம் கடக ராசியில் இருக்கும்போது அவருடைய ஒளியளவு பூமிக்கு அதிகமாகவும், […]

சூரியனின் சூட்சுமங்கள் C – 002 – Sooriyanin Sootchumangal

02/01/2015 11

ஜோதிஷம் என்ற சொல்லுக்கு ஜோதியை… அதாவது ஒளியைப் பற்றிச் சொல்லுவது என்று பொருள். இன்னும் துல்லியமாகச் சொன்னால் “அறிவெனும் ஒளி” என்று அர்த்தம். அறிவுதான் ஒளி என்ற பொருள் கொண்ட வார்த்தையை தலைப்பாகக் கொண்டுள்ள இந்த தெய்வீக சாஸ்திரத்தில், அறிவிற்கு எதிரான மூட நம்பிக்கைகளுக்கு நம் தெய்வாம்சம் பொருந்திய […]

ஜோதிடம் எனும் தேவரகசியம்..! C – 001 – Jothidam Enum Deva Ragasiyam

26/12/2014 10

ஜோதிடம் என்பது ஒரு தேவ ரகசியம்தான் என்பதில் ஜோதிடத்தை அறிந்த எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. “நடப்பவை அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவையே” எனக் கூறும் நமது வேத ஜோதிடம் இந்த நாளில், இந்த மணி நிமிடத்தில், இந்த இடத்தில் நீங்கள் பூமியினுள் நுழைய அனுமதிக்கப்படும் போதே, எப்போது […]

Testimonial – Saravanan

20/09/2014 0

Guruji, your insights and articles are astounding. Your predictions have helped me chalk out my troubled life. You are really great. Thanks and regards, Saravanan

Testimonial – Periaperumal

20/09/2014 0

Being PERIA JOTHIDAR at Virudhunagar, I appreciate your best astro articles Sir. Revealing the secret of Planets is never done accurately by astrologers. Wishing you a long life. Periaperumal

Testimonial – RaajFx

20/09/2014 0

Very In-depth and clear cut explanation. Never read such an article. Really Awesome. on சுபர்கள் அசுபர்களை ஞானிகள் வரிசைப்படுத்திய சூட்சுமம்……………….. RaajFx  

Marriage Matching

13/09/2014 3

Namaste! I am so glad that you’ve chosen to come to my site, to check compatibility for a wedding in the family. [su_label type=”success”]Before we go ahead, here are a few requests:[/su_label] Pls do not come to […]

Tip Of The Day

13/09/2014 1

13th Sep, 2014 Keep your residence free from: A) Broken mirror B) Broken Idols or Images of Deities C) Plants with thorns D) Plants which secrete milk E) Cobwebs A residence free of all this […]

Astrology Is Analyzing The Light

02/09/2014 0

  “In India, astrologers are expected to be all cracked up, wise and beyond the realm of touch and feel. I don’t fit into that stereotype. I believe I am no different from you, except […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 2 (26.8.14)

26/08/2014 0

ஏ.என். செல்வராஜ். பெருந்துறை கேள்வி: பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு நிறங்களை அறிய முடியாத வண்ணப்பார்வைக் குறைபாடு இருக்கிறது. அவனுக்கு உயர்நிலைக் கல்வி எந்த துறையில், என்ன வேலை என்று கூற வேண்டுகிறேன். குரு சனி ரா ராசி சந் சூ செவ் கே ல  பு […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 2 A (26.8.14)

26/08/2014 9

சனியைக் கும்பிடாதீர்கள்..! எஸ்.எம்.ரவிக்குமார், சத்தியமங்கலம். கேள்வி: சந்,சுக் ரா சூ சனி பு ராசி ல செவ்  குரு கே நாற்பத்தி ஆறு வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. போகாத கோவில் இல்லை. கும்பிடாத தெய்வம் இல்லை. தினசரி கூலிவேலை செய்து வயதான தாய் தந்தையை பராமரித்துக் கொண்டு இருக்கிறேன். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 1 (19.8.2014)

19/08/2014 0

மணிகண்டன் சுப்ரமண்யன். நெய்வேலி. கேள்வி:- குருஜி அவர்களுக்கு வணக்கம். இத்துடன் 42 வயதான திருமணமாகாத என் நண்பரின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். இவருக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதை பாரம்பரிய ஜோதிட முறைப்படி விளக்கும்படி பணிவுடன் கேட்கிறேன்… ல செவ் சந் சனி கே ராசி சுக் குரு […]

1 85 86 87