தனம் தரும் தர்ம,கர்மாதிபதி யோகம்….! B-002

17/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 ஜோதிட சாஸ்திரம் ஒரு ஜாதகத்தின் அதிர்ஷ்ட ஸ்தானங்களாக 1,5,9 ம் வீடுகளையும், செயல் வீடுகளாக 1,4,7,10 ம் இடங்களையும் குறிப்பிடுகிறது. இவ்விரண்டு பாவங்களும் முறையே திரிகோணம் மற்றும் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தத் திரிகோணம், கேந்திரம் இரண்டிலும் இடம்பெறும் ஒன்றாம் வீடுதான் லக்னம் என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் […]

மகன் இந்தியாவிற்காக விளையாடுவானா?

15/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 ராஜேஸ்வரி, சென்னை. கேள்வி: மகன் இப்போது ப்ளஸ்டூ படிக்கிறான். ஐந்தாம் வகுப்பு முதலே கைப்பந்து விளையாட்டில் மாநில, தேசிய அளவில் முதலிடம் பெற்று எண்ணற்ற சான்றிதழ்கள் வாங்கியிருக்கிறான். கைப்பந்துதான் என்றில்லை, அனைத்து விளையாட்டிலும் முதல் மாணவனாக இருக்கிறான். படிப்பிலும் அவன்தான் முதல் மாணவன். இயற்கையாகவே அவனுக்கு அனைத்து […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 258 (15.10.19)

15/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 கே. தங்கவேல், தாராபுரம். கேள்வி: ஐயா… நான் தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். தற்போது எனது சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனக்கு எப்போது விடிவு காலம் வரும்? பதில்: தனுசு ராசிக்காரர்கள் அனைவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஜென்மச் சனி நடந்து கொண்டிருப்பதால், அவரவர்களின் […]

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (14-10-19 முதல் 20-10-2019 வரை)

12/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: மேஷத்திற்கு யோக வாரம் இது. இந்த வாரம் பொருளாதார மேன்மையும், வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளில் நன்மையும் இருக்கும். உடல்நலமில்லாமல்  இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். இதுவரை சகுனி வேலை பார்த்தவர்களை அடையாளம் கண்டு துரத்துவீர்கள். எதிர்ப்புகள் […]

ஆயுள் முடிவதை அறிய முடியுமா?…D-070

11/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 ஜோதிடத்தின் மூலக்கிரகமான புதன் இந்த ஜாதகத்தில் நீச்ச நிலையில் இருந்தாலும் தன்னுடைய சொந்த நட்சத்திரமான ரேவதியில் இருக்கிறார். அடுத்து சந்திரனுக்கு கேந்திரத்திலும், லக்ன கேந்திரத்திலும் இருக்கிறார். அதைவிட மேலாக ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே இடத்தில் இருக்கும் வர்கோத்தம நிலை […]

உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா.?- B001

10/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 யோகம் என்பதற்கு சேர்க்கை அல்லது ஒருவித அமைப்பு என்று பொருள். ஒரு ஜாதகருக்கு நன்மை தரக் கடமைப்பட்ட கிரகங்கள் நல்ல பாவங்களில் இணைந்தோ, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோ, ஒருவரின் நட்சத்திரத்தில் இன்னொருவர் அமர்ந்து தசை நடத்தியோ அல்லது […]

ஒரே மகன் நன்றாகப் படிப்பானா?

08/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 கற்பகம், லக்னோ. கேள்வி: கணவரின் வேலை காரணமாக உத்தரப்பிரதேசம் லக்னோவில் இருக்கிறோம். ஒரே மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் ரொம்ப மந்தமாக இருக்கிறான். எப்பொழுதும் டிவி பார்ப்பதும், செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதுமாக இருக்கிறான். படிக்கச் சொல்லி என்ன செய்தாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை. ஸ்கூலிலும் படிப்பதில்லை, கவனிப்பதில்லை எனக் கூப்பிட்டுத் திட்டுகிறார்கள். இவனால் மிகுந்த […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 257 (08.10.19)

08/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 எஸ். ராமசாமி, திருநெல்வேலி டவுன். கேள்வி: மாலைமலரில் வெளிவரும் தங்களின் கேள்வி-பதில் பகுதிகளை கட் பண்ணி வைத்து திரும்பத் திரும்ப படிக்கிறேன். கடந்த ஜூன் மாதம் ஒரு வாசகரின் கேள்விக்கு 12-ஆம் இடத்தில் உள்ள குரு எட்டாம் இடத்தையும், எட்டாம் அதிபதியையும் பார்ப்பதால் நிரந்தரமாக தமிழ்நாட்டை விட்டு […]

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (07-10-19 முதல் 13-10-2019 வரை)

08/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: வாரம் முழுவதும் யோகாதிபதி சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதுடன், ராசிநாதன் செவ்வாயும் சூரியனும் இணைந்து ஆறாமிடத்தில் இருப்பதால் இந்த வாரம் நீங்கள் தொட்டது துலங்கும். இதுவரை இருந்து வந்த பின்னடைவுகளை முன்னேற்றமாக மேஷத்தினர் மாற்றிக் கொள்ளும் […]

ஜோதிடருக்கான கிரக நிலைகள்…D-069

04/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 ஒருவர் தொழில்முறை ஜோதிடராக வேண்டுமாயினும், ஜோதிடத்தில் அவருக்கு ஆர்வம் உண்டாக வேண்டும் என்றாலும், அவரது ஜாதகத்தில் புதன் மிகுந்த சுபத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஜோதிடத்திற்கான மூல கிரகங்கள் புதன், குரு மற்றும் கேது ஆகும். ஜோதிடம் என்பது ஒரு விஞ்ஞானரீதியிலான […]

சச்சின் டெண்டுல்கர் ஜாதகத்தில் குரு நீச்சம் பற்றிய விளக்கம்…

04/10/2019 0

குரு நீச்சமாக இருந்தும் சச்சின் டெண்டுல்கர் கோடீஸ்வரராக இருப்பது எப்படி? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விளக்கம் – வீடியோ

2019- அக்டோபர் மாத நட்சத்திரப் பலன்கள்

04/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 அஸ்வினி அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் சாதிக்கும் மாதமிது. உங்களில் சிலருக்கு கடந்த சில மாதங்களாகவே தொழில் அமைப்பிலும், சொந்த வாழ்க்கையிலும் நல்ல விஷயங்கள் நடைபெறவில்லை. குறிப்பாக அலுவலகங்களில்  நீங்கள் என்ன சொன்னாலும் அதை எதிர்த்து சொல்வதற்கும், உங்களைப் பற்றி […]

“புனர்பூ” புத்தக விழாவில் ஜோதிட மாமேதை திருப்பூர் G.K.அய்யா அவர்களின் உரை

02/10/2019 0

“புனர்பூ” புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல ஜோதிட மாமேதை திருப்பூர் G.கோபால கிருஷ்ணன் (G.K.)அவர்களின் உரை – வீடியோ

GK-அவர்களின் “புனர்பூ” புத்தக வெளியீட்டு விழாவில் குருஜி பேச்சு

01/10/2019 0

ஜோதிட மாமேதை GK-என்று அன்போடு அழைக்கப்படும் திருப்பூர் கோபால கிருஷ்ணன் அவர்கள் எழுதிய “புனர்பூ” புத்தகத்தை வெளியிட்டு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி அவர்கள் பேசிய உரை- வீடியோ…

தாய்மாமனுக்கு வாக்கப்படலாமா?

01/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 சுதா, நெல்லை. கேள்வி: அப்பா… கடந்த நான்கு ஆண்டுகளாக மாலைமலரில் உங்கள் கருத்துக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதன்மூலம் எனக்கும் கொஞ்சம் ஜோதிட அறிவு ஏற்பட்டுள்ளது. குடிகாரத் தந்தையால் என் குடும்பம் கஷ்டப்படுகிறது. அம்மாவும் என் தம்பி, தங்கைகளும் அவரிடம் வாங்கும் திட்டுக்கும், அடிக்கும் கணக்கில்லை. பொங்கல் தீபாவளி போன்ற நல்ல நாளும் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 256 (01.10.19)

01/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 கோ. காளியப்பன், சென்னை- 51. கேள்வி: துலா லக்னத்தில் பிறந்து, அம்சத்தில் மகரத்தில் சுக்கிரன் இருக்க, கோட்சாரத்தில் அந்த இடத்திற்கு சனி வரும்போது மரணம் சம்பவிக்கும் என்று ஒரு ஜோதிடக் குறிப்பில் படித்தேன். தாய்-தகப்பன் இல்லாமல் பெரியப்பா வளர்த்து வரும் என் பேத்திக்கு அது போன்ற அமைப்பு இருக்கிறது. இதைப் படித்ததிலிருந்து […]

1 2 3 44