Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 285 (21.04.2020)
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 தேவி, ஈரோடு. கேள்வி: திருமணமான நாளிலிருந்தே மனைவி என்ற பாசமும் அன்பும் இல்லை மற்றும் அவர் ஒரு சந்தேகப் பேர்வழி. எனக்கு இரண்டு குழந்தைகள். அவர்களுக்காக உயிரைப் பிடித்துக் கொண்டு எப்படியோ 25 ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன். நான்கு வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு விவாகரத்தும் நடந்து விட்டது. என் […]