எதிர்காலம் பற்றி ஜோதிடமும், விஞ்ஞானமும்..!-D-011- Yedhirkalam Patri Jothidamum, Vignanamum

15/06/2018 2

வேதஜோதிடம் ஆன்மீகத்தோடு பிணைக்கப்பட்டு, இந்த உலகில் இயங்கும் அனைத்துமே பரம்பொருளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது எனவும், ஜோதிடரால் ஒரு மனிதனுக்கு இந்த நேரத்தில் இப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்று சொல்ல முடிந்தாலும், அது இப்படிப்பட்ட சம்பவங்களின் மூலம் நடக்கும் என்று சொல்ல முடியாது எனவும் வரையறுத்து வைக்கப்பட்டிருக்கிறது.  உதாரணமாக ஒரு […]