லக்ன ராகுவின் பலன் என்ன ? Lakna Raahuvin Palan Yenna ? – C – 056.

15/09/2016 12

 கேந்திரங்கள் எனப்படும் 4, 7, 10 மிடங்களில் தனித்து அமரும் ராகு, திரிகோணங்களில் செய்யும் பலனைப் போலவே, தனது தசை புக்திகளில் மேற்கண்ட பாவங்களின் ஆதிபத்தியங்களில் முக்கியமான ஒன்றை பாதிப்பார். அதாவது நான்காமிட ராகுவால் கல்வி, வீடு, வாகனம் தாயார் இவைகளில் ஏதேனும் ஒன்று, ஏழாமிட ராகுவால் வாழ்க்கைத் […]