ராஜயோகம் தரும் சூரியன் C – 003 – Raajayogam Tharum Sooriyan
சென்ற அத்தியாயத்தில் வேதஜோதிடம் சொல்லும் கிரகங்களின் பலம் என்பதை விஞ்ஞானம் ஒத்துக் கொள்வதில்லை என்று குறிப்பிட்டேன். ஜோதிடத்தின் கிரக நிலைகள் நமது பார்வைக் கண்ணோட்டத்தின்படி அதாவது பூமி மையக் கோட்பாட்டின்படி அமைந்தவை. அதன்படி சொல்லப் போவோமேயானால், குரு கிரகம் கடக ராசியில் இருக்கும்போது அவருடைய ஒளியளவு பூமிக்கு அதிகமாகவும், […]