பிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் – D-038 Prime Minister Modi’s true Horoscope..
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி:8681 99 8888 பிரதமர் மோடி, ஒரு முறை சந்நியாசம் பெறும் பொருட்டு, தீட்சை பெற ஒரு துறவியிடம் சென்ற போது, அவர் தடுத்து “உனக்கு சந்நியாசம் தேவையில்லை, ஜாதகப்படி நீ ராஜ சந்நியாசியாக ஆவாய்” என்று ஆசீர்வதித்து திருப்பி அனுப்பியதாக படித்திருக்கிறேன். இது […]