சினிமாவில் நடிக்க வைக்கும் ராகு – C – 057 – Cinemavil Nadikka Vaikkum Raahu…

15/09/2016 3

ராகு, கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுவதன் காரணம் அவை உண்மையில் பருப்பொருளுடைய கிரகங்களே அல்ல என்பதுதான். அதாவது ராகு,கேதுக்கள் வெறும் தோற்றங்கள் மட்டும்தான். அவற்றிற்கு ஒரு நிஜமான வடிவம் கிடையாது. இவை நிழல்கள் என்று சொல்லப்பட்டாலும், நிஜத்தில்பூமிக்கு வெளியே வியாபித்திருக்கும் ஒரு நகரும் இருட்டுகள்தான். பூமி, சூரியனைச் […]