சந்திரகிரகணம் …யாருக்கு தோஷம்?

03/04/2015 1

இந்த வருட சந்திரகிரகணம். இன்னும் இரண்டு தினங்களில் வரும் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி 4.4.15 சனிக்கிழமையன்று இந்திய நேரப்படி பகல் 3.44 மணிக்கு ஆரம்பித்து மாலை 7.15 வரை நீடிக்கிறது. சூரியன் அஸ்தமித்த பிறகு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க […]