காரஹோ பாவநாஸ்தியும், காதலைத் தூண்டும் ராகு-கேதுக்களும்..! – A-001

16/05/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 (2011ல் வெளிவந்த குருஜி அவர்களின் முதல் கட்டுரை) ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடர்களுக்கு என்றென்றும் விவாதப் பொருளாகவும், விளங்காப் பொருளாகவும் இருப்பது நிழல்கிரகங்களான ராகு-கேதுக்கள்தான். உண்மையில் இவைகள் கிரகங்களே அல்ல. இவைகளுக்கு பருப்பொருளும், சக்தியும் கிடையாது. சூரியப் பாதையும், […]