Meenam: 2020 New Year Palangal – மீனம்: 2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற புத்தாண்டு கூடுதல் நன்மைகளை தரும் வருடமாக இருக்கும். மொத்தம் 30 வருடங்கள் அடங்கிய தன்னுடைய சுற்றில் சனி 3,6,11-ம் இடங்களில் மட்டுமே நன்மைகளை தருவதற்கு கடமைப்பட்டவர். இந்தப் புது வருடத்தில், முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை […]