குருஜியின் 2019 – வைகாசி மாத பலன்கள் -GURUJIYIN VAIGAASI MADHA PALANGAL

15/05/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 மேஷம்: மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் இணைந்து  பலவீனமாக இருந்தாலும் மாத ஆரம்பத்தில் அவர் புதனுடன் பரிவர்த்தனை ஆவது நல்ல அமைப்பு என்பதால் வைகாசி மாதம் கவலைப்படத் தேவையில்லாத மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு இது முன்னேற்ற […]

குருஜியின் 2019 – சித்திரை மாத பலன்கள் -GURUJIYIN CHITHIRAI MADHA PALANGAL

16/04/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் உற்சாகமும், திறந்த மனதும், நேர்மையான போக்கும், எதையும் அலட்சியமாக சமாளிக்கும் உறுதியும் வெளிப்படும் மாதம் இது. ராசியில் உச்ச சூரியன் இருப்பதால் உங்களில் சிலர் பலதரப்பட்ட சிந்தனைகளுடன் இருப்பீர்கள். யோகக் கிரகங்கள் நல்லநிலையில் […]

2019- ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள் – 2019 April Month Natchathira Palangal

01/04/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 அசுவினி அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் மாதம் இது. சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்துவேற்றுமை இருப்பவர்களுக்கு இப்போது எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாத பிற்பகுதியில் கிரகநிலைகள் மாறுவதால் எதிலும் நிதானமாக […]

மீனம்: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) மீன ராசிக்காரர்களுக்கு […]

கும்பம்: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 கும்பம்: (அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸீ, ஸோ, த ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் […]

மகரம்: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 1

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 மகரம்: (உத்திராடம் 2, 3, 4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம், 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ ஆகிய எழுத்துக்களை பெயரின் […]

தனுசு: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 1

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1,ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்.) தனுசு […]

விருச்சிகம்: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்.) விருச்சிக ராசிக்காரர்களுக்கு […]

துலாம்: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 துலாம்: (சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3ம் பாதங்கள்  மற்றும் ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, தி, து, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக […]

கன்னி: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 கன்னி: (உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை, 1, 2ம் பாதங்கள் மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) […]

சிம்மம்: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற விகாரி […]

கடகம்: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் மற்றும் ஹி, ஹீ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) சென்ற ஆண்டு கடக ராசிக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்காத […]

மிதுனம்: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற விகாரி தமிழ்ப் புத்தாண்டு, ஆரம்ப மாதங்களில் நிதானமான நன்மைகளைத் தந்தாலும் பிற்பகுதி முழுவதும் நல்ல பலன்களை செய்யும் வருடமாக இருக்கும். வருட ஆரம்பத்தில் ராஜ கிரகங்களான குரு, சனி ஆகியோர் […]

ரிஷபம்: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 ரிஷபம்: (கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக […]

மேஷம்: 2019 – விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

22/03/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 மேஷம்: (அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும்  சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்) மேஷராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் […]

2019 Panguni Matha Palankal – 2019 பங்குனி மாத பலன்கள்

14/03/2019 1

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 மேஷம் அதிசார முறையில் குருபகவான் ஒன்பதாம் இடத்திற்கு மாறி ராசியைப் பார்ப்பது நன்மைகளை தருகின்ற அமைப்பு என்பதால் தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் இதுவரை நன்மைகளை சந்திக்காத மேஷத்தினருக்கு  நல்ல முன்னேற்றத்தை தருகின்ற மாதமாக பங்குனி இருக்கும். […]

2019 Maasi Matha Palankal – 2019 – மாசி மாத பலன்கள்

13/02/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 மேஷம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி நிலை பெறுவதால் மாசி மாதம் மேஷராசிக்கு சந்தோஷங்களைத் தரக்கூடிய மாதம்தான். ராசிநாதன் வலுவால் எல்லாவற்றிலும் தடைகள் நீங்கி நல்ல செயல்கள் நடைபெறத் துவங்கும். செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். […]

2019 Thai Matha Palankal – 2019 – தை மாத பலன்கள்

18/01/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888 மேஷம்:   மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் பாக்கியாதிபதி குருவுடன் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதாலும், மாத இறுதியில் ராசியிலேயே செவ்வாய் ஆட்சி நிலை பெறுவதாலும் தைமாதம் மேஷத்திற்கு யோக மாதமே. பத்தாம் வீட்டில் யோகாதிபதி சூரியன் இருப்பதால் கூடுதலாக இந்த […]

2018 Markali Matha Palankal – 2018 -மார்கழி மாத பலன்கள்

15/12/2018 1

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி   கைப்பேசி: 8681 99 8888 மேஷம் மாத ஆரம்பத்தில் செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருந்தாலும், பிற்பகுதியில் பனிரெண்டிற்கு மாறி குருவின் பார்வையில் அமர்வது யோக அமைப்பு என்பதால் மார்கழி மாதம் மேஷராசிக்கு ஏற்றங்களும் மாற்றங்களும் உள்ள மாதமாக இருக்கும். மாத பிற்பகுதியில்  ஆறாம் அதிபதி […]

குருஜியின் 2018-கார்த்திகை மாத பலன்கள் – GURUJIYIN KARTTIKAI MADHA PALANGAL

17/11/2018 0

மேஷம்: கார்த்திகை மாத ஆரம்பத்தில்  ராசிநாதன் செவ்வாய் சந்திரனுடன் இணைந்து சுபத்துவ நிலையில் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதால் இது உங்களுக்கு சந்தோஷமான மாதமாக இருக்கும். ராசிநாதனின் வலுவால் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. மாதம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரிகள், தொழில் […]

2018 Aypasi Matha Palankal – 2018 ஐப்பசி மாத பலன்கள்

19/10/2018 0

மேஷம் : மேஷத்தின் யோகாதிபதி சூரியன் மாதம் முழுவதும் நீசநிலையில் இருந்தாலும் சுக்கிரனுடன் இணைந்து நீசபங்க அமைப்பில் இருப்பதால் உங்களுக்கு நன்மைகள் நடக்க தடையில்லை. எனவே ஐப்பசி மாதம் முழுவதும் எந்த விதமான பணச்சிக்கல்களோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது என்பது உறுதி. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி […]

2018 Aani Matha Palankal – 2018 ஆனி மாத பலன்கள்

14/06/2018 0

மேஷம் : ஆனி மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்ச வலுவுடன் நல்ல நிலையில்     இருப்பதாலும், ராசிக்கு யோகாதிபதி குருவின் பார்வை இருப்பதாலும் உங்களின் யோக மாதம் இது. நான்கில் சுக்கிரன் சுப ராகுடன் இணைவதால் பெண்களால் நன்மைகளும், வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். வீட்டில் […]

Meenam: 2018 Vaigaasi Matha Palankal – மீனம்: 2018 வைகாசி மாத பலன்கள்

15/05/2018 0

மீனம்: மீனராசிக்கு இனிமேல் கிடைக்க இருக்கும் நன்மைகளுக்கு அச்சாரம் போடும் மாதமாக வைகாசி மாதம் இருக்கும். உங்களில் சிலருக்கு நல்லவை நடக்க  இருந்து வந்த இடையூறுகள்  விலகி விட்டதால் இனிமேல் கவலை எதுவும் இல்லை. இளைய பருவத்தினர் சிலருக்கு தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் வாய்ப்பும் இளமைப் […]

Kumbam: 2018 Vaigaasi Matha Palankal – கும்பம்: 2018 வைகாசி மாத பலன்கள்

15/05/2018 0

கும்பம்: ராசிநாதன் சனிபகவான் ராசியைப் பார்ப்பதும் சுக்கிரன், புதன் பரிவர்த்தனை நிலையில் இருப்பதும் யோகம் என்பதால் வைகாசி மாதம் கும்பராசிக்கு நன்மைகளை தரும். கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் உங்களில் பிறந்த ஜாதகத்தில் யோக தசாபுத்திகள் நடப்பவர்களுக்கு இரட்டிப்பான அதிர்ஷ்ட நிகழ்வுகள்  இருக்கும். மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் […]

Magaram: 2018 Vaigaasi Matha Palankal – மகரம்: 2018 வைகாசி மாத பலன்கள்

15/05/2018 0

மகரம்:                        எட்டுக்குடையவன் ஐந்தில் அமர்ந்து, ராசியில் செவ்வாய் உச்சமாகி, ஏழாமிடத்தில் ராகுவும் இருப்பது நல்ல நிலையல்ல என்றாலும், புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை ஆவது அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்பதால் வைகாசி மாதம் கவலைப்படத் தேவையில்லாத மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் மாதமாக  அமையும். […]

1 2