குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (11-01-2021 முதல் 17-01-2021 வரை)
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 8286 99 8888 மேஷம்: ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி நிலையில் இருப்பதால் மேஷத்திற்கு ஆனந்த வாரம் இது. தனாதிபதி சுக்கிரன் தனித்து ஒன்பதில் இருப்பதும் மேஷத்திற்கு இது தீமைகள் இல்லாமல் மேன்மைகளைத் தரும் வாரம் என்பதைக் காட்டுகிறது. ராசிநாதன் […]