மீனம்: 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் – MEENAM: 2020 GURUPEYARCHI PALANGAL
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 8286 99 8888 மீனம்: மீன ராசிக்கு பணவரவையும், அந்தஸ்தையும் தரக்கூடிய லாபஸ்தானம் எனப்படும் பதினோராம் இடத்திற்கு குருபகவான் மாற இருக்கிறார். இந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்களின் தொழில் அமைப்புகளில் சாதகமான பலன்கள் நடக்கும். லாப ஸ்தானத்தில் இருக்கும் குரு தனது விசேஷ […]