கிரக பார்வைகளின் சூட்சுமங்கள்..!…(D.014)

24/06/2022 0

#adityagurujitamilarticle ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 “சந்திர அதியோகம்” பற்றிய கட்டுரையைப் படித்தவர்களுக்கு சில ஐயங்கள் இருக்கின்றன என்பது தெரிய வருகிறது. சிலர் இதன் பலவித நிலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறீர்கள். மதுரையைச் சேர்ந்த அனுபவமுள்ள ஜோதிடரான திரு. சிவராமன், “சந்திரனுக்கு எதிரே ஆறில் ஒரு […]

அதி யோகம் எனும் சூட்சும யோகம்..!…- (D.013)

06/03/2022 0

#adityagurujitamilarticle ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 ஜோதிடமே மாபெரும் நுட்பங்கள் அடங்கிய ஒரு சூட்சுமக் கலைதான் எனும் நிலையில், அதனுள் இருக்கின்ற ஏராளமான நுணுக்கங்களில் ஒன்று அதி யோகம் என்றும், “சந்திராதி யோகம்” என்றும் சொல்லப்படும் இந்த உன்னத யோகம். ஜோதிடத்தை ஒளியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி எழுதியும், பேசியும் வருகிறேன். மனிதனுக்குத் தேவையான நல்ல (சுப) ஒளியைத் தருகின்ற குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்கள் முழு ஒளித்திறனுடன் இருக்கின்ற […]

யோகத்தை அனுபவிப்பவர் யார்..?…- (D.012)

25/02/2022 0

#adityagurujitamilarticleஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 அனைவரும் இங்கே அதிர்ஷ்டசாலி இல்லை. நம்மில் சிலர் மட்டுமே அனைத்தும் கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்கள் ஏமாற்றங்களுடன், தான் இப்படி இருப்பதற்கான காரணங்களை கூட அறியாமல் இருக்கிறார்கள். இந்த வேறுபட்ட நிலைகளின் காரணத்தை அறிய மனிதன் ஆர்வப்பட்ட  நிலையில்தான் ஜோதிடம் பிறந்தது என்று கூடச் சொல்லலாம். இதுபோன்ற முரண்பட்ட வாழ்விற்கான காரணங்களைத் தேடும் போதுதான், முற்பிறவி கர்மா என்ற ஒன்று ஆன்மிகத்தால் உணரப்பட்டு, சென்ற பிறவியில் செய்த […]

எதிர்காலம் பற்றி ஜோதிடமும், விஞ்ஞானமும்..!…- (D.011)

19/02/2022 0

#adityagurujitamilarticleஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 எதிர்காலவியலான ஜோதிடம் இங்கே ஆன்மீகத்தோடு பிணைக்கப்பட்டு, அனைத்துமே பரம்பொருளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதால், ஒரு ஜோதிடரால் சில நிகழ்வுகளை நூறு சதவிகிதம் துல்லியமாக சொல்ல முடியாது என்று  வரையறுத்து வைக்கப்பட்டிருக்கிறது.  உதாரணமாக, இந்த நேரத்திற்குள் திருமணம் நடக்கும் என்று சுமார் ஒரு மூன்று மாதகாலத்தை ஒருவரின் திருமண […]

குடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி..!…- (D.010)

11/02/2022 0

#adityagurujitamilarticle ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 ஏழரைச் சனி என்பது பருவத்திற்கேற்ப துன்பம் தரும் ஒரு அமைப்பு என்பதை கடந்த வாரங்களில் பார்த்தோம். வாழ்வில் மிக முக்கிய பருவத்தில் சுமார் ஏழரை ஆண்டுகள் வரும் அமைப்பான இந்த சனிக்கு, மனிதனாகப் பிறந்த எவரும் விதிவிலக்காக முடியாது என்பதையும் சென்ற கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் […]

ஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..?…- (D.009)

05/02/2022 0

#adityaguruji #gurujitamilarticle ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 சென்ற வார ஏழரைச்சனி பற்றிய கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும், மேல் விளக்கங்களும் தேவைப்படுகிறது என்பது உங்களுடைய கேள்விகளில் இருந்து தெரிகிறது. ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச்சனி, ஜென்மச்சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை வரும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் […]

ஏழரைச் சனி எனும் மகா அவஸ்தை….- (D.008)

28/01/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 #adityaguruji #gurujitvvideos ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான இந்திய ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச்சனியும் ஒன்று. கோட்சார நிலையில் வரும் இந்த ஏழரைச்சனி அமைப்பு, பெரும்பாலான மனிதர்களை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது. இந்திய ஜோதிட முறைகள் அனைத்திற்கும் தாயான பாரம்பரிய ஜோதிடமானது மிகப் பெரிய நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும் […]

ஜோதிடம் சரியா? தவறா?. காவல்துறை அதிகாரி ஜாதகம்….- (D.007)

22/01/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 #adityaguruji #gurujitvvideos மனிதனின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான ஜோதிடக் கலை பெரும்பாலான ஜோதிடர்களாலும், ஜோதிடத்தை வெறுப்பவர்களாலும் எப்போதும் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இருவேறு தளத்தில் இருப்பவர்களும் அதனை அரைகுறையாக, நேர்மாறாகப் […]

கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம்..!…- (D.006)

07/01/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 இந்து லக்னத்தில் இருக்கும் கிரகம், மற்றும் அதைப் பார்க்கும் கிரகங்களின் தசையில் ஒருவர் கோடீஸ்வரன் ஆவார் என்பதற்கு உதாரணமான ஒரு பெரும் கோடீஸ்வரரின் ஜாதகத்தை இப்போது பார்க்கலாம். முழுக்க அறியாத, எனக்குத் தெரியாதவர்களின் ஜாதகங்களை உதாரணங்களாக நான் காட்டுவதில்லை. என்னைப் படிப்பவர்களுக்கும், எனது மாணவர்களுக்கும் இது தெரியும். ஜோதிட விதிகளை நிரூபிக்க புத்தர், […]

இந்து லக்னம் என்பது என்ன..?…- D.005

31/12/2021 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 மனிதனின் எதிர்கால பலனை அறிவதற்கு ஜோதிடத்தில் ஏராளமான விதி, மற்றும் வழிமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவைகளாக ஒரு ஜாதகத்தின் ராசிக்கட்டம், நவாம்சம், பாவகம் மற்றும் நடக்கும் சம்பவங்களையும், நன்மை, தீமைகளையும் பகுதி பகுதியாக பிரித்து சொல்லும் தசா புக்தி வருடங்கள் உள்ளிட்டவைகளைச் சொல்லலாம். மேலே சொன்னவைகள் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களாகவும், ஒரு ஜாதகத்தை தாங்கி நிற்கின்ற நிரந்தர […]

என்ன ஹோரையில் எது நடக்கும்?…- D.004

24/12/2021 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 ஒருவருக்கு ஹோரை பார்க்கத் தெரிந்து விட்டாலே ஒரு புது உலகம் பிடிபட்டு விட்டது போல உணர முடியும். “ஹோரை பார்க்கத் தெரிந்தவனையும், பட்சி சாஸ்திரம் அறிந்தவனையும் பகைத்துக் கொள்ளாதே” என்று ஒரு தமிழ்ப் பழமொழி சொல்வதில் இருந்தே பழங்காலம் முதற்கொண்டே […]

ஹோரையின் சூட்சுமங்கள்…- D.003

17/12/2021 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888  பகல் வெல்லும் கூகையைக் காக்கை – இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.   “இரவில் பறவைகளின் அரசனாக விளங்கும் ஆந்தையை, பகலில் சாதாரண காக்கை வென்று விடும். அதுபோல உலகை ஜெயிக்க நினைக்கும் அரசனுக்கு சரியான நேரம் வேண்டும்” என்பது இந்தக் குறளின் பொருள். வள்ளுவப் […]

கிழமைகள் எப்படி உருவாயின..? – D.002

10/12/2021 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888  ஞாயிறு, திங்கள், செவ்வாய். புதன், வியாழன், வெள்ளி, சனி. இது கிழமைகளின் வரிசை என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த வரிசையை ஏற்படுத்தியவர்கள் யார்? ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஏன் வியாழக்கிழமை வரவில்லை? செவ்வாய்க்குப் பிறகு புதன் எப்படி வருகிறது? […]

ஜோதிடம் எனும் மகா அற்புதம் – D.001 – Jothidam Enum Maha Arputham

03/12/2021 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888  மனிதனின் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்கு பரம்பொருள் அருளிய மிகப் பெரிய கொடையான இந்த ஜோதிடக் கலை, எல்லையற்ற பிரபஞ்சத்தைப் போலவே ஒரு மகா அற்புதம்தான் என்பதை இக்கலையை ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டவர்கள் அறிவார்கள். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியான இந்த […]

ஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம்..!

11/05/2020 0

ஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம்..! ஜோதிடம் எனும் மகா அற்புதம் – 06 ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 ஜோதிட மூலநூல்களில் இந்து லக்னத்தில் இருக்கும் கிரகம், மற்றும் அதைப் பார்க்கும் கிரகங்களின் தசையில் ஒருவர் கோடீஸ்வரன் ஆவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பதை […]

தெய்வத்தின் ஜாதகம்…D-073

15/11/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 “தெய்வம் மனுஷ்ய ரூபனா” என்ற அமரத்துவ வரிகள், நமது தேவ மொழியான சம்ஸ்க்ருதத்தில் இருக்கிறது இதற்கு “தெய்வம் மனித உருவத்தில் உள்ளது” என்று பொருள். மேற்கண்ட வரிகளுக்கு ஒரு கண்கண்ட உதாரணமாக, நம்மைப் போலவே ஒரு சராசரி மனிதனாகப் பிறந்து, நம் கண்முன்னே, தெய்வமாக வாழ்ந்து காட்டி, அவர் பின்பற்றிய மதத்தோடு மாற்றுக்கருத்து […]

கோடீசுவரனை பிச்சைக்காரனாக்கும் அமைப்பு…D-072

01/11/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 ஆரம்பகால ஜோதிட ஆர்வலர்களைப் போலவே நானும் ஒரு கிரகத்தின் நீச்சம் என்பது மிகவும் வலிமை இழந்த நிலை எனவும், ஒரு ஜாதகத்தில் நீச்ச கிரகமே இருக்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். மிக முக்கியமாக லக்னாதிபதி கிரகம் நீச்சம் […]

ஆயுள் முடியும் காலகட்டம் எது..? D-071

18/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 ஜோதிடனாக இருப்பதில் உள்ள மிகப் பெரிய தர்மசங்கடங்களில் ஒன்று,  ஒருவரின் எதிர்காலம் கடுமையாக உள்ளதை முன்கூட்டியே அறிவது அல்லது அவரது ஆயுள் முடிய இருப்பது முன்னரே தெரிய வருவது என்று சொல்லலாம். அதிலும் நம்முடைய நெருங்கிய உறவினருக்கோ […]

ஆயுள் முடிவதை அறிய முடியுமா?…D-070

11/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 ஜோதிடத்தின் மூலக்கிரகமான புதன் இந்த ஜாதகத்தில் நீச்ச நிலையில் இருந்தாலும் தன்னுடைய சொந்த நட்சத்திரமான ரேவதியில் இருக்கிறார். அடுத்து சந்திரனுக்கு கேந்திரத்திலும், லக்ன கேந்திரத்திலும் இருக்கிறார். அதைவிட மேலாக ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே இடத்தில் இருக்கும் வர்கோத்தம நிலை […]

ஜோதிடருக்கான கிரக நிலைகள்…D-069

04/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 ஒருவர் தொழில்முறை ஜோதிடராக வேண்டுமாயினும், ஜோதிடத்தில் அவருக்கு ஆர்வம் உண்டாக வேண்டும் என்றாலும், அவரது ஜாதகத்தில் புதன் மிகுந்த சுபத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஜோதிடத்திற்கான மூல கிரகங்கள் புதன், குரு மற்றும் கேது ஆகும். ஜோதிடம் என்பது ஒரு விஞ்ஞானரீதியிலான […]

ஜோதிடத்தில் எதையும் முன்பே சொல்ல முடியுமா? D-068

27/09/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 சென்ற வாரம் வெளியான “சுக்கிரனின் பாப காரகத்துவம்” கட்டுரையில் உதாரணமாகக் காட்டப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தையின் ஜாதகத்தைப் பற்றி முகநூலில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. “உங்களுக்கு அந்தக் குழந்தைக்கு ஆட்டிஸம் இருப்பது முன்னமே தெரியும். எனவே அதன் ஜோதிடக் காரணங்களை எளிதில் சொல்லிவிட முடிகிறது. ஜோதிடத்தில் இருக்கின்ற ஏராளமான விதிகள் எதற்குப் பயன்படுகிறதோ இல்லையோ, காரணங்களைச் சொல்வதற்கு எளிமையாக […]

சனி, செவ்வாயின் சுபத்துவ, சூட்சும வலு……D-067

21/09/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 பாபக் கிரகங்களான சனி, செவ்வாயின் சுபத்துவ சூட்சும நிலைகளைப் பற்றி ஏற்கனவே “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன். ஒரு கிரகத்தின் சுபத்துவம் என்பது அந்தக் கிரகம் மனிதனுக்கு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பது என்று பொருள்படும். சுப ஒளி பொருந்திய கிரகங்களே மனிதனுக்கு தேவைப்படும் நன்மைகளைத் தரும் தகுதிகளை பெறுகின்றன. சுபக் கதிர்கள் இல்லாத கிரகங்கள் பாபக் கிரகங்கள் எனவும், அவை மனிதனுக்கு நன்மை செய்ய இயலாத தீய செயல்பாடுகளை கொண்டவைகளாகவும் ஞானிகளால் நமக்கு பிரித்துச் […]

சுக்கிரனின் பாப காரகத்துவம். D-066

13/09/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்ட ஆட்டிசம் குழந்தையின் ஜாதகத்தை நுணுக்கமாக கவனித்தால், இங்கே குழந்தையின் லக்னாதிபதியைக் குரு பார்ப்பது லக்னாதிபதியின் உயிர்க்காரகத்துவத்தை மேம்படுத்துமே தவிர ஜடக் காரகத்துவத்தை அல்ல. ஏற்கனவே லக்னாதிபதி சனி நீச்ச பங்கம் அடையாத சூரியனின் கடும் பகை வீட்டில் அமர்ந்து, அம்சத்தில் சூரியனோடு […]

துல்லிய விதிகள் ஜோதிடத்தில் உண்டா? D-065

06/09/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 கிரகங்களின் சுப-பாப ஒளித்தன்மையைப் பொருத்தே ஒரு மனிதனின் ஆயுள் மற்றும் அவனது வாழ்க்கைத்தரம் அமைகிறது. சுப கிரகங்கள் என்று சொல்லப்படும் குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் ஆகிய கிரகங்களின் ஒளியின் அளவு அதிகபட்ச நிலையிலிருந்து, அந்த ஒளித்தன்மை லக்னம், ராசியோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில் பிறக்கும் மனிதன், நீண்ட ஆயுளையும், நீடித்த செல்வத்துடன் கூடிய வாழ்க்கை அமைப்பையும் பெறுகிறான். மனித […]

ஜோதிடம் முரண்படுவது ஏன்…? D-064

30/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 தசாநாதனுக்கு வீடு கொடுக்கும் கிரகம் உச்சம், ஆட்சி போன்ற வலிமையான நிலையில் இருக்கும் நிலையில், குறிப்பாக உச்சனின் வீட்டில் அமர்ந்த கிரகம் நல்ல பலன்களை செய்யும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு விதி. பாபக் கிரகங்களின் சூட்சும வலுக் கோட்பாட்டு அமைப்பின்படி சுபத்துவ, சூட்சும வலு இல்லாத சனி, செவ்வாய் ஆகியவற்றின் […]

1 2 3 4