Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 163 (28.11.17)

28/11/2017 1

ஜி. விமல்ராஜ், பரமத்திவேலூர். கேள்வி : 15-11-2014 அன்று எனது தொழில் நிறுவனத்தில் பணம் திருடு போய்விட்டது. அன்றிலிருந்து இன்று வரை சொல்ல முடியாத துயரங்கள் மற்றும் கடன் பிரச்னைகளால் திண்டாடி வருகிறேன். தொழிலையும் இழந்து, வர வேண்டிய பணமும் வராமல், கொடுக்க வேண்டியதை கொடுக்க முடியாமல் தினந்தோறும் அவமானமாக […]