ஷட் பலமும், சுபத்துவமும் ஒன்றா? – (E-017)

29/12/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8286 99 8888 என்னை பின்பற்றுகிற ஜோதிடர்களுக்கும், ஜோதிட மாணவ மற்றும் ஆர்வலர்களுக்கும் தற்போது ஒரு பெருத்த சந்தேகம் எழுந்திருக்கிறது. பாரம்பரிய முறையில் ஒரு கிரகத்தின் வலுவை அறிவதற்கு முதன்மையாக சொல்லப்படும் என்பதும் ஷட்பலம் என்பதும், இப்போது நீங்கள் சொல்லிவரும் சுபத்துவம் […]