லக்னத்தின் குணம் என்ன..? D-016- Laknaththin gunam enna..?

22/07/2018 1

பிறந்தது முதல் நல்லவைகளை மட்டுமே அனுபவித்து, வாழ்வின் உயரத்திற்கு செல்லும் ஒரு அதிர்ஷ்டசாலியின் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி அமைப்புகள் மிகவும் வலுவாக இருக்கும். அது போன்றவர்களின் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னம், சுப ஒளி பொருந்திய கிரகங்களால் பார்க்கப்பட்டோ, அல்லது அந்த கிரகங்கள் லக்னத்தில் அமர்ந்தோ இருக்கும். கூடுதலாக […]