லக்னங்களின் விசேஷ குணங்கள்.- D-017-Laknagalin Visheysa Kunagal.

27/07/2018 0

சென்ற வாரம் மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு லக்னக்காரர்களின் குணங்கள் எப்படி அமையும் என்று பார்த்து விட்ட நிலையில், மீதமுள்ள ஆறு லக்னத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி தற்போது பார்க்கலாம். துலாம் லக்னம், சுக்கிரனின் இன்னொரு வீடாகும். இது ஒரு ஆண் ராசி. பஞ்ச பூத தத்துவங்களில் காற்று […]