ரிஷபம்: 2022 செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

03/09/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888  ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் சுக்கிரன் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் பகைராசியில் பகைவருடனும், இறுதிநாட்களில் நீச்ச நிலையிலும் இருக்கிறார்.  இது இந்த மாதம் பெரிய நன்மைகளையும், அதே நேரத்தில் கெடுதல்களையும் கொடுக்காத ஒரு அமைப்பு.  மாதம் முழுவதும் லாபஸ்தானத்தில் குருபகவான் வலிமையுடன் இருந்து 3,5,7ம் இடங்களைப் பார்ப்பது உங்களுக்கு […]