ராஜராஜசோழன், அலெக்சாண்டர் போல உலக அளவில் பெயர் எடுப்பேனா?

21/04/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 எம். சுபாஷ், நாகர்கோவில்-4. கேள்வி: குருவின் பொற்பாதம் பணிகிறேன். நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே சர்வதேச அளவில் சக்கரவர்த்திக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறேன். அப்பாவின் கேட்டை நட்சத்திரம் என்னை வலுக்கட்டாயமாக ஜோதிடத்திற்கு அறிமுகப்படுத்தியது. தங்களது மாலைமலர் கட்டுரைகள், காணொளிகள் அனைத்தும் […]