ராசிக்கல்லால் கிரக பாதிப்பை சரி செய்ய முடியமா?

06/02/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 தீனதயாளன், நாகர்கோவில். கேள்வி. மாலைமலர் ஜோதிட கேள்வி–பதில் பகுதிக்காக அதன் நிர்வாகிகளுக்கும், ஆசிரியருக்கும் நன்றியுடன் வணக்கம். இது நான்காவது கடிதம். பள்ளியில் முதல் ரேங்க் எடுத்தும் வறுமையால் படிப்பைத் தொடர முடியவில்லை. சிறுவயது முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் […]