ராகு-கேது, செவ்வாய் தோஷத்திற்கு அதேபோன்ற தோஷமுள்ள ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டுமா?…

31/10/2018 1

ரா. சங்கர், திருவனந்தபுரம்.    கேள்வி.  மகளின் ஜாதகத்தில் லக்னத்தில் குருவும், ராகுவும் உள்ளனர். இரண்டில் செவ்வாய், ஏழில் கேது உள்ளது. ஜோதிடர் ஒருவர் ஏழாமிடத்தில் உள்ள கேதுவை குரு பார்ப்பதால், ராகு-கேது தோஷம் இல்லை, அதேபோல இரண்டில் செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் அதுவும் தோஷமில்லை என்று கூறுகிறார். […]