ராகு எப்போது மரணம் தருவார்? C – 060 – Raahu Eppothu Maranam Tharuvar ?

23/11/2016 3

ராகு,கேதுக்கள் உபய ராசிகள் எனப்படும் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய  நான்கு ராசிகளிலும், அந்த லக்னத்தின் கேந்திர, கோணாதிபதிகளுடன் இணைந்திருந்தால் அவர்களது தசா காலத்தில் ஜாதகனுக்கு அதிகாரத்தையும், அதன்மூலமான செல்வத்தையும் தருவார்கள் என்று மகாகவி காளிதாசர் தனது ஒப்பற்ற நூலான உத்தர காலாம்ருதத்தில் கூறுகிறார். இந்த அமைப்பின் […]