ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா..?- Rahul Gandhi Prime Minister Avara..?

23/11/2018 1

எதிர்காலத்தில் பாரதப் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் திரு ராகுல் காந்தி அவர்களின் ஜாதக விளக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ராகுல்காந்தி மிக இளம் வயதான 21 வயதிலேயே தனது தந்தையை இழக்க நேரிட்டது. அப்போது ஜாதகப்படி இவருக்கு சுக்கிர தசையில், சனி புக்தி நடந்து கொண்டிருந்தது. தசாநாதனான சுக்கிரன், […]