ரஜினி இல்லை… அடுத்த முதல்வர் யார்…?

13/03/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 இறுதியாக உச்ச நட்சத்திரம் திரு. ரஜினிகாந்த் தனக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை என்பதை தெளிவாக அறிவித்து விட்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 19-20 மே 2017 ஆம் ஆண்டு, தொடர்ந்து இரண்டு தினங்களாக மாலைமலரில் “அடுத்த முதல்வர் ரஜினியா?” என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு ஜோதிடக் கட்டுரை ரஜினியின் ரசிகர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகளால் மிகப்பெரிய […]