முதல்வர் ஆகும் வாய்ப்புள்ளதா?

23/07/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 ரா. ராம்குமார், புதுச்சேரி. கேள்வி. மாண்புமிகு ஆதித்ய குருஜி அவர்களுக்கு, எனக்கு எம்எல்ஏ அல்லது மினிஸ்டர் அல்லது சீப் மினிஸ்டர் ஆக வாய்ப்பு உள்ளதா தெரியப்படுத்தவும். பதில். (தனுசு லக்கனம், ரிஷப ராசி, 1ல் கேது, 2-ல் புத, 3ல் சூரி, செவ், சனி, 4ல் சுக், குரு, 6-ல் சந், 7ல் ராகு, 21-2-1964 அதிகாலை 3-15 புதுச்சேரி) முதல்வராகும் […]