மிதுன ராசியினர் இப்போது திருமணம் செய்யலாமா?

28/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 ஜி. மீனாட்சி, மும்பை. கேள்வி: மகளுக்கு திருமணம் முடிந்து தோல்வியடைந்து விட்டது. அவளது பிரச்சினை குறித்து உங்களுக்கு பலமுறை கடிதம் எழுதி இருந்தும் நீங்களும் இதுவரை பதில் எதுவும் தரவில்லை. இந்த கடிதத்திற்காகவாவது பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். எங்கள் பெண்ணின் நிலையைக் கண்டு நாங்கள் அடையும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. 29-8-2016 அன்று […]