மகளுக்கு பிடிக்காத திருமணம் நடக்குமா? -குருஜியின் விளக்கம்.

05/09/2018 1

கே.எல். லட்சுமி, கரூர். கேள்வி : தகப்பனுக்கு தகப்பனாய், குருவிற்கு குருவாய் என் போன்ற ஜனங்களுக்கு வழி காட்டும் தெய்வத்தின் திருப்பாதங்களுக்கு வணக்கம். முதலையும், மூர்க்கனும் கொண்டதை விடாது என்ற பழமொழிக்கேற்ப, பிடித்தால் விடாத புருஷனுக்கு நான் வாழ்க்கைப் பட்டிருக்கிறேன். கல்யாண நாள் முதல் தினமும் குடித்து விட்டு […]