மகன் சுழல் விளக்கு காரில் வருவாரா?

28/01/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மணிவண்ணன். திருப்பூர். கேள்வி: வேதஜோதிடத்தில் முரண்பட்ட பல விதிகளை எளிமையாக்கி, அனைவருக்கும் புரியும் வண்ணம் சுபத்துவ சூட்சும வலு என்ற கோட்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஜோதிட பிதாமகருக்கு வணக்கம். நல்லவைகளை முதன்மைப்படுத்தி தீயவைகளை நாசுக்காக சொல்லும் தங்களின் மாலைமலர் பதில்களை ஜோதிட உலகமே உற்றுப் பார்க்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் […]