பிறந்த அன்றே தாயை இழந்தேன். ஏன் ? – குருஜியின் விளக்கம்

03/10/2018 0

எஸ். முருகன், நாகர்கோவில். கேள்வி : ஜோதிட குருநாதருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். பலமுறை கடிதம் எழுதியும் பதில் கிடைக்காத ஏமாற்றத்தில் உள்ளேன். இம்முறை நிச்சயம் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் பிறந்து 24 மணிநேரத்திற்குள் என் தாயை இழந்ததன் காரணம் என்ன? என் தந்தை […]