பிரதமர் மோடிக்கு விருச்சிக ராசியா?D-009(B)- Pradhamar Modikku Viruchiga Rasiya?

02/06/2018 0

சென்ற வாரக் கட்டுரையைப் படித்து விட்டு பிரதமர் மோடிக்கு விருச்சிக ராசிதானே, அவர் ஏழரைச்சனியில் தானே ஆட்சியைப் பிடித்திருக்கிறார் என்ற கேள்விகள் வந்திருக்கின்றன. தகுந்த ஆதாரம் இல்லாமல் ஒருவருடைய பிறந்த ஜாதகத்தை நான் நம்புவதில்லை என்பதை சில வாரங்களுக்கு முன் எழுதியிருக்கிறேன். இணையத்தில் பிரதமர் மோடி ஜாதகம் என்று […]