பாப அதி யோக விளக்கம்…! baba Adhi Yhoga vilakkam….!

13/07/2018 2

பாப அதி யோக விளக்கம்…! ஜோதிடம் எனும் மகா அற்புதம் – 015 ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.. முந்தைய வாரத்தில் அதி யோகம் அமைந்து, அதனால் சிறப்பாக இருக்கும் ஒரு உன்னத ஜாதகத்தை உதாரணமாக கொடுத்திருந்தேன். தற்போது அதில் உள்ள ஜோதிடச் சிறப்புகளை பார்க்கலாம். இந்த ஜாதகத்தில் அதி […]