சந்திரனின் சுப, பாபத்துவ நிலைகள்.-D-062

05/07/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி  கைப்பேசி : 8681 99 8888 ஒரு கிரகம் தன்னுடைய முதல்நிலைக் காரகத்துவத்தை, முதலில், தன்னுடைய தசையில் தன்னுடைய சுபத்துவ, பாபத்துவ அமைப்புகளுக்கு ஏற்பத் தரும். சுக்கிரனின் முதல்நிலைக் காரகத்துவம் காமமும், பெண்களும் ஆகும். (பெண்ணுக்கு ஆண்). எத்தகைய நிலையில் உள்ள சுக்கிரன் ஆயினும் ஒருவருக்கு சுக்கிரனின் தசை, புக்தி வரும் நேரங்களில், ஆணாயின் அவருக்கு பெண்களின் அறிமுகம் மற்றும் தொடர்பும், பெண்ணாயின் […]