பாபக் கிரகங்களின் சூட்சும வலு…!-A002

24/05/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 (ஜூலை 16,2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்த பழைய பதிவு) இயற்கைப் பாபக் கிரகங்களான சனியும், செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை மட்டும் அடைவது அவர்களது தசையில் அதிர்ஷ்டத்தைத் தருவது இல்லை. […]