டாக்டர்- ஐபிஎஸ் – ஜாதக வித்தியாசங்கள் – D-021-Doctor – IPS – Horoscope Differences.

27/10/2018 1

வேத ஜோதிடம் கடந்த காலங்களில் குறிப்பிட்ட ஒரு இனம், சிலர் மட்டுமே தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு மறைத்து வைக்கப்பட்ட கலையாக இருந்தது. சில நூற்றாண்டுகளாக ஆய்வுரீதியிலான வளர்ச்சி ஜோதிடத்திற்கு இல்லாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஒரு கலை அல்லது ஒரு பொருள் சமுதாயத்தின் பலதரப்பட்ட […]