செவ்வாய் தோஷம் என்ன செய்யும் ? C – 014 – Sevvai Thosam Enna Seiyum?

06/06/2015 8

செவ்வாய் தோஷ விதிவிலக்குகளில் சில முரண்பாடுகள் உள்ளன என்று அத்தியாயத்தில் குறிப்பிட்டேன். அவற்றில் முக்கியமானவற்றை இப்போது பார்க்கலாம். முதலில் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றால் தோஷமில்லை என்ற விஷயத்தில் நான் மாறுபடுகிறேன். என்னுடைய அனுபவத்தில் இந்த விதிவிலக்கு எல்லா நிலைகளிலும் பொருந்தாது. நமது மூல நூல்களில் உள்ள ஏராளமான […]