செய்வினையால் பாதிக்கப்பட்டேன்…!

11/02/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை. கேள்வி: குருஜிக்கு வணக்கம். 2020 ஜனவரி 7 அன்று 60 வயதாகும் வரை எனக்கு நிரந்தர வேலையோ, பொருளாதார வசதியோ அமையவில்லையே ஏன்? பூர்வீக சொத்தும் கிடைக்காமல், பிறந்த குடும்பமும் பிரிந்த சூழலில் இனி எதிர்காலம் எப்படி இருக்கும்? எனது முன்னேற்றம் செய்வினை பாதிப்புகளால் தடைபட்டதாக உணருகிறேன். பித்ரு தோஷ பரிகாரங்கள் […]