சென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன ? C- 43

11/12/2015 3

கடந்த சில நாட்களாக சென்னையைப் புரட்டிப் போட்ட கொடுமழையைப் பற்றி வேத ஜோதிடம் என்ன சொல்கிறது என்ற வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களிலும் பேஸ்புக் எனப்படும் முகநூலிலும் நடந்து கொண்டிருக்கின்றன. காலவியல் விஞ்ஞானம் என்று நான் பெருமையுடன் குறிப்பிடும் இந்த ஜோதிடவியலில் உள்ள ஏராளமான பிரிவுகளில் முண்டேன் அஸ்ட்ராலஜி எனப்படும் […]