சனி தரும் நன்மை நிலைகள் C – 039 Sani Tharum Nanmai Nilaigal…

26/03/2018 1

பனிரெண்டு லக்னக்களுக்கும். சனி சுபத்துவம் பெற்றால் தரும் நன்மைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். மகரம், கும்பம் லக்னங்களுக்கு லக்னாதிபதியாகி நன்மைகளைத் தரக் கடமைப்பட்டவர் சனி. இந்த இரண்டு லக்னங்களுக்கும் அவர் ஆட்சி வலு அடைந்திருந்தால் கூட சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெற்றிருந்தால் மட்டுமே நன்மைகளைச் செய்வார். சுபர் பார்வையின்றி […]