கேன்சர் வர வாய்ப்புள்ளதா?

30/01/2019 1

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 எஸ். காவேரி, ஈரோடு-2 கேள்வி. என் மகளுக்கு நவம்பர் மாதம் வேலை கிடைக்கும் என்று மாலைமலரில் கூறினீர்கள். அதேபோல வேலை கிடைத்து விட்டது. அதேமாதம் முதல் எனது வலது கண் இயற்கைக்கு மாறாக பெரியதாகி விழிகளை அசைக்க […]