குரு பார்வையின் மகிமைகள் – C 022 – Guru Paarvaiyin Magimaigal

10/08/2015 5

கிரகங்களுக்குள் இருக்கின்ற நட்பு, பகை அமைப்பில் குருவின் ஜென்ம விரோதியாக சுக்கிரன் சொல்லப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும். சுக்கிரனை அடுத்து, புதனை தன்னுடைய எதிர்த் தன்மையுள்ள கிரகமாக குரு கருதுவார். சுக்கிர, புதனின் நண்பரான சனியின் மேல் சற்று மென்மையான போக்கு குருவுக்கு உண்டு என்பதால் சனிக்கு குரு எதிரி […]