குரு தரும் யோகங்கள் – C – 023 – Guru Tharum Yogangal

18/08/2015 12

நவ கிரகங்களில் குருவுக்கென ஒரு தனியிடம் இருப்பதால் அவர் மூலமாகப் பெறப்படும் யோகங்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய இடம் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம். ஹம்சயோகம் ஒரு மனிதனை அவர் இருக்கும் துறையில் முதன்மை வாய்ந்தவராக  உயர்த்தும் அதாவது மனிதர்களில் உன்னதமானவாக (மகா புருஷ) மாற்றும் பஞ்ச […]