குருவிற்கான பரிகாரங்கள்..! – C – 026 – Guruvirkkaana Parikarangal…!

19/09/2015 4

ஒருவரின் ஜாதகத்தில் யோகம் தரும் அமைப்பில் இருக்கும் குரு கீழ்க்காணும்  வழிகளில் நன்மைகளைச் செய்வார். நல்ல நெறி, நன்னடத்தை, கருணை உள்ளம், ஆன்மிக ஈடுபாடு, தூய சிந்தனை, குழந்தைகள், தனம், யானை, பருத்த உடல், அன்பு, எதிலும் பெரியது, மஞ்சள், உயிர், எதிர்பார்ப்பில்லா ஆன்மிகம், வங்கி, நீதித் துறை, […]