கிரக பார்வைகளின் சூட்சுமங்கள்..D-014 -Kiraga Paarvaigalin Sootchumangal..

06/07/2018 6

சென்ற வார சந்திராதி யோகம் பற்றிய கட்டுரையைப் படித்தவர்களுக்கு சில  ஐயங்கள் இருக்கின்றன என்பது தெரிய வருகிறது. குறிப்பாக சிலர் இதில் உள்ள பலவித நிலைகளைப் பற்றி சந்தேகங்களை எழுப்பியிருக்கிறீர்கள். அதிலும் மதுரையைச் சேர்ந்த நல்ல அனுபவமுள்ள ஜோதிடரான திரு. சிவராமன் அவர்கள் சந்திரனுக்கு எதிரே ஆறில் ஒரு […]