காதலைத் தரும் சுக்கிரன் …– C – 029 – Kaathalath Tharum Sukkiran

15/12/2015 6

  இந்த உலகில் ஒருவருக்கு முறையான வழியிலோ, முறையற்ற வழியிலோ கிடைக்கும் அனைத்து சுகங்களுக்கும் காரணம் சுக்கிரன் ஒருவர் தான். ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஆதிபத்தியமும், சுபத்துவமும் அடைந்திருக்கும் நிலையில், அந்த ஜாதகர் இவ்வுலகின் அனைத்து சுகங்களையும் சரியான பருவத்தில், நேர்மையான முறைகளில் பெற்று மகிழ்வார். சுக்கிரன் பாபர்களுடன் […]