கஜா புயலால் இருபது வருடம் பின்னே சென்று விட்டோம்…

14/02/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 ஒரு மகள், பட்டுக்கோட்டை. கேள்வி. தந்தைக்கு வணக்கம். இந்தக் கடிதத்தை கண்ணீருடன்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். கஜா புயலால் எங்களது 20 ஏக்கர் தென்னந்தோப்பு அடியோடு சாய்ந்து விட்டது. 2 ஆயிரம் மரங்களை இழந்து வாழ்வாதாரம் இழந்து விட்டோம். […]