ஒரே ராசியை இணைக்கலாமா?

14/05/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி  கைப்பேசி : 8681 99 8888 வெங்கடேசன், தொளசம்பட்டி. கேள்வி. இளைய மகனுக்கு, மைத்துனரிடம் பெண் கேட்டதில், அவர்களும் ஜாதகம் சரியாக இருந்தால் பெண் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். இங்குள்ள ஜோதிடர்கள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக வருவதால் திருமணம் செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள். […]