ஒரு லட்சத்தை மொத்தமாகப் பார்ப்பேனா?

14/01/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 பரஞ்சோதி, காஞ்சிபுரம். கேள்வி: 58 வயது முடியப்போகிறது. சரியாகச் சொன்னால் 28 வயதிலிருந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். 30 வருடங்களாக வாட்ச்மேன் வேலை செய்து வருகிறேன். முன்னேற்றம் வரும் வரும் என்று எதிர்பார்த்து இந்தக் கேள்வி எழுதும் வரை வெறும் ஏமாற்றங்களை மட்டுமே சந்தித்து வருகிறேன். இத்தனை வருடங்களில் என் […]