ஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..?D-009(A)- Yezharai Sani Yeppothu Nanmai Seiyum..?

02/06/2018 0

சென்ற வாரம் ஏழரைச்சனி பற்றி எழுதிய கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும், மேல் விளக்கங்களும் தேவைப்படுகிறது என்பது உங்களுடைய கேள்விகளில் இருந்து தெரிகிறது. குறிப்பாக ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு […]